1

Which of the following national park is called as snow leopard capital?

பின்வரும் தேசியப் பூங்காக்களில் எது பனிச்சிறுத்தைகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?

2

Which one of the following will comprise the Golden Crescent?

பின்வருவனவற்றில் எது தங்க பிறை நாடுகளை (Golden Crescent)உள்ளடக்கும்?

3

Global Risks Report 2024 is released by which of the following?

உலகளாவிய அபாயங்கள் அறிக்கை 2024 பின்வருவனவற்றில் எதனால் வெளியிடப்பட்டது?

4

Maya OS is a new operating system developed by the....

மாயா OS என்பது ..... ஆல்  உருவாக்கப்பட்ட ஒரு புதிய இயக்க முறைமையாகும்.

5

Cloud Forest Silver Line is recently found in Srivilliputhur- megamalai tiger reserve of Tamilnadu. It is...

தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் சமீபத்தில் மேகக் காடு வெள்ளிக் கோடு(Cloud Forest Silver Line) காணப்பட்டது. இது...