1
World Press Freedom Index is published by
உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு...ஆல் வெளியிடப்பட்டது
International Press Institute(சர்வதேச பத்திரிகை நிறுவனம்)
The Associated Press(அசோசியேட்டட் பிரஸ்)
UNESCO(யுனெஸ்கோ)
Reporters Without Borders(எல்லைகள் இல்லாத நிருபர்கள்)
2
Mount karakatau is located in ....
கரகடாவ் எரி...இல் அமைந்துள்ளது ....
Iceland ( ஐஸ்லாந்து)
Russia(ரஷ்யா)
Indonesia (இந்தோனேசியா)
Japan(ஜப்பான்)
3
Which of the following city was the first to introduce the SDG localization?
SDG உள்ளூர்மயமாக்கலை முதலில் அறிமுகப்படுத்திய நகரம் எது?
Chennai(சென்னை)
Bhopal(போபால்)
Kochi(கொச்சி)
Hyderabad(ஹைதராபாத்)