1

நாசாவின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் யார்?

2

நிதியாண்டு காலவரையறை

3

அம்ரித் சரோவர் திட்டம் என்றால் என்ன?

4

தமிழகத்தில் தற்சமயம் எத்தனை பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

5

பந்திப்பூர் புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

6

எந்த நாடு அரசியல் கட்சிக்கு தடை விதித்து ராணுவ ஆட்சியை பின்பற்றுகிறது?

7

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி சுரங்க வட்டாரங்கள் யாவை?

8

தைவானின் காலணி தொழிற்சாலை தமிழகத்தில் எங்கு அமையவுள்ளது?

9

நாதுலாபாஸ் எங்கு அமைந்துள்ளது?

10

பஞ்சாபில் விஷவாயு பேரிடர் எங்கு நிகழ்ந்தது?

11

உலக சுகாதார நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

12

சூடான் மோதலை தவிர்ப்பதற்காக அமைதி பேச்சு வார்த்தை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

13

வங்ககடலில் உருவாகிய மோசா புயலுக்கு பெயர் சூட்டிய நாடு எது?

14

தமிழகத்தைச் சேர்ந்த சமீபத்தில் மறைந்த மிருதங்க கலைஞர் யார்?

15

அமெரிக்க அதிபருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் யார்?

16

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார்?

17

OMSS -ன் விரிவாக்கம் எழுதுக.

18

எந்த நாட்டின் அணு மற்றும் பாதுகாப்புத் துறையிலிருந்து இந்தியாவானது அதிநவீன தொழில்நுட்பம் உள்ள 31 MQ -9 பிரிடேட்டர் எனப்படும் ட்ரோன்களை வாங்குகிறது?

19

BIMSTEC - தொடர்பான கூற்றுகளில் எது சரியானது?

A) 1997-ல் பாங்காக் பிரகடனம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

B) இதனுடைய அடுத்த மாநாடானது 2030-ல் நடைபெற உள்ளது.

C) BIMSTEC -ன் நோக்கமானது அதிகளவிலான பொருளாதார மேம்பாட்டு சூழலை ஏற்படுத்துதல்; சமூக மேம்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் இதன் பிராந்தியப் பகுதியில் பொதுவான நடவடிக்கைகளுக்கான கூட்டு முயற்சியை ஏற்படுத்துதல்.

20

உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி எங்கு நடைபெறுகிறது?

21

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சமூகமானது எங்கு அமைந்துள்ளது?

22

" Victory City" என்ற நூலின் ஆசிரியர் யார்?

23

சிறுதானியங்களின் பலன்கள் மற்றும் உலக அளவிலான பசியை போக்கக்கூடிய அதன் ஆற்றல் குறித்து விவரிக்கும் சிறப்பு பாடல் பிரதமர் மோடியுடன் இணைந்து பாடியவர்?

24

தமிழகத்தின் முதல் 'மாநில வேளாண் கண்காட்சியானது (வேளாண் சங்கமம்)”…... இல் நடத்தப்பட்டது?

25

இந்தியாவின் முதல் 'இயங்கலை வழியான விளையாட்டுப் பயிற்சிக் கழகம்' ஆனது ........... இல் தொடங்கப் பட்டது?

 

26

இந்தியாவில் தற்போது அதிகப் புவிசார் குறியீடுகள் பெற்றத் தயாரிப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?

27

தேசிய அளவில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை வென்ற மாநிலம் எது?

28

நீதிபதி ரோகிணி தலைமையிலான குழுவின் அறிக்கைகள் ........ உடன் தொடர்புடையவை?

29

மாயா இயங்கு தளத்தினை உருவாக்கிய அமைச்சகம்...........ஆகும்.

30

எந்த ஆண்டிற்குள் யானைக்கால் நோயினை ஒழிப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது?

31

நப்மித்ராசாதனத்தினை உருவாக்கிய அமைப்பு எது?

32

மாளவியா திட்டமானது எந்தத் துறையினருக்குப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது?

33

P.V. நரசிம்மராவ் வழக்கு – 1998 ……..... தொடர்பானது.

34

ஆதி சங்கராச்சாரியாரின் 108 அடி உயரஒற்றுமை சிலையைஎந்த மாநிலம் திறந்துள்ளது?

35

வெறும் 277 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை அதி விரைவாக எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?

36

வெம்பக் கோட்டை தொல்லியல் தளம் .......... இல் அமைந்துள்ளது.

37

உலக முதலீட்டு அறிக்கை 2023 வெளியிட்டது ............. ஆகும்.

38

கென் நதி …….... இன் ஒரு துணை நதியாகும்.

39

உலகின் முதல் AI செய்தி தொகுப்பாளர் லிசா ………. மொழியில் அமைக்கப்பட்டுள்ளது.

40

'நாடோடி யானை (Normadic Elephant)” என்பது இந்தியா மற்றும் இந்தியா ........க்கு இடையேயான கூட்டுப் பயிற்சியாகும்.

41

மெட்ராஸின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தனது முதல் சர்வதேச வளாகத்தை .............இல்  திறக்க உள்ளது

42

த்ரெட்ஸ் செயலி...............ஆல் தொடங்கப்பட்டது.

43

இந்தியாவின் முதல் டெலி-மனஸ் சாட்போட் ………..இல் தொடங்கப்பட்டது

44

2022-23ல் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராக உருவெடுத்தவர் யார்?

45

கவாச் அமைப்பு தொடர்புடையது

46

கொடுமணல் அகழாய்வு இடம் .......... கரையில் அமைந்துள்ளது

47

தேசிய தொழில்நுட்ப தினம் (மே 11) ………... ஐக் குறிக்கிறது

48

ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் தொடங்கப்பட்டது

49

வால்மிகி வனவிலங்கு சரணாலயம் …….... இல் அமைந்துள்ளது.

50

நதிக்கு அடியில் பயணம் செய்த நாட்டின் முதல் மெட்ரோ ரயில் எது?

51

இந்தியாவில் தண்ணீர் பட்ஜெட்டை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் எது?

52

மாலத்தீவு அதிபரின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பாக யார் கலந்துகொள்ள உள்ளார்?

53

எஸ்பிஜியின் புதிய இயக்குநராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

54

2023-இன் பிரபஞ்ச அழகியாக யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

55

பாதுகாப்பு படை ரத்த வங்கி மையத்தின் முதல் பெண் தலைமை அதிகாரி யார்?

56

உலகின் முதல் 3D - அச்சிடப்பட்ட கோயிலை ஏற்படுத்திய மாநிலம் எது?

57

உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியில் ஈடுபட்ட சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் யார்?

58

கிராஷ் ஃபயர் டெண்டரை இயக்கிய முதல் இந்தியப் பெண் யார்?

59

பின்வரும் அணிகளில் எது 2024 T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது?

60

7வது மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை யார் வென்றது?

61

கேன்டிடேட்ஸ் செஸ் 2024-க்கு தகுதிபெற்ற தமிழக வீராங்கனை யார்?

 

62

பிரிட்டனில் நடைபெற்ற கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் யார் பட்டம் வென்றது?

63

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம்டு அவுட் பெற்று வெளியேறிய முதல் வீரர் யார்?

64

WTA தரவரிசையின்படி, நம்பர் 1 டென்னிஸ் வீரர் யார்?

65

எந்த மாநிலம் தேசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்தது?

66

இந்தியாவின் காப்புரிமை அலுவலகத்தால் இதுவரை எத்தனை காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன?

67

இந்தியாவில் டீப்ஃபேக்குகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன?

68

சீனா சமீபத்தில் எந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது?

69

தென்கிழக்கு ஆசியாவின் முதல் இரவு வான சரணாலயம் எங்கு அமையவுள்ளது?

70

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநராக யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

71

2023 பிரிட்டிஷ் அகாடெமி புத்தக பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

72

கிராமி விருதுக்கு சிறந்த சர்வதேச பாடல் என்ற பிரிவின்கீழ் பரிந்துரைக்கப்பட்ட அபுண்டைன்ஸ் இன் மில்லட்ஸ் பாடல் யாரால் எழுதப்பட்டது?

73

இலக்கியத்துக்கான ஜேசிபி பரிசை வென்ற பெருமாள் முருகனின் நூல் எது?

74

நமித சட்டோபாத்யாய் சாகித்ய சம்மன் விருது 2023 எதற்கு வழங்கப்பட்டுள்ளது?

 

 

75

'பாரதிய சினிமாவில் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகாரம்விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

76

இந்தியாவின் ஒரே இசைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

77

2023-க்கான புக்கர் பரிசை வென்ற நாவல் எது?

78

54வது IFFI -ல் கோல்டன் பீகாக் விருதை வென்ற திரைப்படம் எது?

79

பிரான்சின் லெஜியன் ஆப் ஹானர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

80

சமீபத்தில் உலகின் 8வது அதிசயமாக மாறியது எது?

81

ராணுவ படைப்பிரிவின் உயரிய விருதான பிரெசிடெண்ட் கலர்ஸ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

82

எந்த நாடு COP - 33 நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது?

83

சமூக நீதி தளத்தில் பெரும் தொன்டாற்றிய எந்த தலைவரின் 175ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது?

84

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் தரநிலை அமைப்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

85

பின்வருவனவற்றில் எது லலிதா கலா அகாடமி விருதை வென்றது?

86

உலக டிஜிட்டல் போட்டித்திறன் குறியீடு 2023 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

87

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி இந்தியாவின் பாதுகாப்பான நகரம் எது?

 

88

பின்வருவனவற்றில் எது யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது?

89

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ள மாநிலம் எது?

90

UPI அடிப்படையிலான டிஜிட்டல் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது?

91

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் திட்டத்தின்கீழ் டால்பின் திட்டத்தை செயல்படுத்த எந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது?

92

பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்.

1) உலக நாடுகள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுகளை 2050-க்குள் அடைய உறுதியளித்துள்ளன.

2) இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுகளை 2070க்கு அடையும் என்று உறுதி அளித்து உள்ளது.

93

முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில் எங்கு செயல்படுகிறது ?

94

எந்நாளில் ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது?

95

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எப்போது வரை நடைபெறும்?

96

பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்

1) இந்தியா 1992 இல் ஆசியான் கூட்டமைப்பின் துணை நாடாக சேர்ந்தது

2) .நா-வின் கடல் சட்டம் தீர்மானம் 1982

97

இந்தியக் கடற்படையின் எந்தக் கப்பல், கினியா வளைகுடாவில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்துப் பணியை நிறைவு செய்தது?

98

2047-இல் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

 

99

பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட உலகளாவிய தெற்கு சிறப்பு மையம் எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது?

 

100

சமீபத்தில் எந்த மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டது?

 

101

இந்திரா காந்தி அமைதி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

102

அயோத்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் என்ன?

103

TNPSC- யின் விதிகளில் திருத்தம் செய்ய யாருக்கு அதிகாரம் உண்டு?

 

104

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் தமிழக அலங்கார ஊர்தியின் 2024 கருப்பொருள் என்ன?

105

மின்சார கார் நிறுவனம் வின் ஃபாஸ்ட் அதன் தொழிற்சாலையை எங்கு தொடங்கவுள்ளது?

106

இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை எந்த ஆண்டில் 50% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

107

பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்:

1) மகளிருக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

2) மகளிருக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.

108

இந்திய விமானப்படைக்கு சொந்தமான எந்த போர்விமானம் கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது?

109

பொருத்துக:

1) சுத்தமான நகரம்                                               - இந்தூர்

2) சிறந்த பொது போக்குவரத்து பிம்ப்ரி          - சின்ச்வாட்

3) தகவல் தொழில்நுட்பத் தலைநகரம்         - டெல்லி

4) மக்களுக்கான தெருக்கள்                              - பெங்களூரு

 

110

வங்கதேசத்தின் புதிய பிரதமர் யார்?

111

முதல் உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தை நடத்திய நகரம் எது?

112

பிரான்சின் இளைய பிரதமர் யார்

113

குவாண்டம் கம்ப்யூட்டிங் மையத்தை நிறுவ தமிழக அரசு எந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது?

114

பூடானின் புதிய பிரதமர் யார்?

115

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரம் எது?

116

தமிழ்நாட்டின் முதல் ரோபோ யானை எந்த இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

117

பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

1) வரி வசூலிப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

2) வரி வசூலிப்பதில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது.

118

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை சமீபத்தில் ரத்து செய்த மேற்கு ஆசிய நாடு எது

 

119

பொருத்துக:

1) காலநிலை ஸ்மார்ட் சிட்டி    - சூரத் 

2) பாதுகாப்பான நகரம்                 - கொல்கத்தா

3) கல்வியில் தலைசிறந்தது    - மும்பை

4) தெற்கின் ஏரிகளின் நகரம்     - கோயம்புத்தூர்

120

கீழடி அகழாய்வு முதல் முறையாக யாருடைய மேற்பார்வையில் நடைபெற்றது?

121

கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமான மருந்து எது?

122

தென்னிந்தியாவின் முதல் சினிமா தியேட்டரின் பெயர் என்ன?

123

இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான முதல் இராணுவ பயிற்சிக்கு சதா தன்சீக் என்று பெயரிடப்பட்டது?

124

பின்வருவனவற்றில் எது WINDS அமைப்பினை உருவாக்கியுள்ளது?

125

குடியரசு தலைவர் மாளிகையில் பாதுகாப்பு படையில் ராணுவத்தின் எந்த படைப்பிரிவினர் உள்ளனர்?

126

எந்த மாநிலத்தில் முதல் முறையாக ஆளுநர் அரசின் உரையை புறக்கணித்தார்?

127

சர்வதேச பருப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?

128

தமிழ்நாட்டில் 95% ரோஜா பூக்கள் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?

129

இந்திய கடற்படை எந்த ஆண்டைகடற்படை சிவிலியன்ஸ்ஆண்டாக அறிவித்துள்ளது?

130

இந்தியாவில் உள்ள கோல்டன் லாங்கர்ஸ் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது?

131

பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு இந்தியாவின் எந்த மாநிலத்தில் விற்கப்படுகிறது?

132

காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் எது?

133

பெண்களால் நடத்தப்படும் MSME நிறுவனங்கள் அதிகம் கொண்ட மாநிலம் எது?

134

ஆசியாவின் மிகப் பெரிய துலிப் தோட்டம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

135

உலகின் மிகப்பெரிய தாமிர ஆலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

136

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எந்த மாநிலத்தில் அரசாங்கம் நீட்டித்தது?

137

போஜ்சாலா வளாகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

138

பின்வரும் எந்த மாநிலத்தில் சீலா சுரங்கப்பாதை அமைந்துள்ளது?

139

பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

140

இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்?

141

2024 மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

142

பாகிஸ்தானின் அதிபராக யார் வரப்போகிறார்?

143

பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

144

71வது உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் யார்?

145

கரிசல் மண் எனப்படுவது.

146

நாசாவின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் யார்?

147

நிதியாண்டு கால வரையறை

148

அம்ரித் சரோவர் திட்டம் என்றால் என்ன?

 

149

தமிழகத்தில் தற்சமயம் எத்தனை பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

150

ஸ்காட்லாந்தின் தேசிய கட்சியின் தலைவராகவும் மற்றும் நாட்டின் அடுத்த முதல் மந்திரியாக பதவியேற்கும் நபர் யார்?

151

வருமான வரி இல்லாத மாநிலம் எது?

152

டோக்லாம் இணைப்பு எந்த நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை தொடர்பானது

153

முதலாவது பெர்ன் பூங்கா எங்கு அமைய உள்ளது?

154

எந்த தெற்காசிய நாடு ஒரு பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது?

155

இந்தியாவின் ரூபே அட்டை எந்த நாட்டின் ஜேவான் (JAYWAN) அட்டையுடன் இணைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?

156

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பு மொத்த அந்நிய செலவாணியில் 36%. அதில் எந்த நாடு அதிக பங்கு வகிக்கிறது?

157

குப்தேஸ்வர் காடுகளை நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக எந்த மாநிலம் அறிவித்துள்ளது?

158

இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்த மாநிலம் எது?

159

காஜி நேமு எலுமிச்சையை மாநிலப் பழமாக எந்த மாநிலம் அறிவித்துள்ளது?

160

18வது லோக்சபா தேர்தலுடன், பின்வரும் மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும்?

161

காலரா நோயைக் கையாளும் எந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு இந்தியா சமீபத்தில் மருத்துவ உதவியை அனுப்பியது?

162

முஸ்லீம் திருமண சட்டத்தை ரத்து செய்த மாநிலம் எது?

163

உலகில் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?

164

நீர் மேலாண்மை திட்டங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

165

பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே கையெழுத்தானது?

166

மலேசியாவின் புதிதாக பதவியேற்ற மன்னர் யார்?

167

தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

168

பாரத ரத்னா விருது பெற்ற 50வது நபர் யார்?

169

காமன்வெல்த் அட்டர்னி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் மாநாடு 2024-இல் எங்கு நடைபெறுகிறது?

170

கார்பன் எல்லை வரி எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது?

171

நகரமயமாக்கலுக்கான தேசிய ஆணையத்தை எந்த பிரதமர் அமைத்தார்?

172

10,000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த நாடு எது?

173

எந்த வருடம் அதிக உருகும் ஆண்டாக செயற்கைகோளால் பதிவு செய்யப்பட்டுள்ளது?

174

இரண்டாவது STEPS கணக்கெடுப்பு எந்த மாநிலத்தால் நடத்தப்படுகிறது?

175

பூமி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 

176

இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை பெற இலக்கு நிர்ணயித்துள்ள ஆண்டு எது?

177

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் குஞ்சுகள் எந்த கடற்கரையில் பெருக்கமடைந்துள்ளது?

178

Operation பரிவர்த்தன் என்றால் என்ன?

179

ஹக்கி பிக்கி என்ற பறவைகளை வேட்டையாடும் பழங்குடியின சமூகம் இந்தியாவில் எந்த மாநிலத்தை சார்ந்தவை?

180

ஆதித்யா L1 திட்டம் என்பது?