Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech
State finance & Budget
பிரிவு -A
Section- A
(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)
(Very Short Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (3 Marks)
Answer the following questions:
1. Define Budget
நிதிநிலை அறிக்கை (Budget) வரையறு
2. What is meant by tax?
வரி என்றால் என்ன?
3. What is meant by tax revenue? give an example
வரி வருவாய் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
4. What is meant by non-tax revenue? give an example
வரியல்லா வருவாய் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
5. What is policy cut motion?
கொள்கை வெட்டுத் தீர்மானம் பற்றி சிறு குறிப்பு வரைக
6. What are the features of cut motions?
வெட்டுத் தீர்மானத்தின் இயல்புகள் யாவை?
7. What is meant by charged expenditure?
விதிக்கப்படாத செலவு (charged expenditure) என்றால் என்ன?
8. What is meant by non-charged expenditure?
விதிக்கப்படாத செலவு (Non-charged expenditure) என்றால் என்ன?
9. Is there any constitutional provisions for state budget
மாநில நிதிநிலை அறிக்கை பற்றி அரசியலமைப்பு பிரிவு பற்றி எழுதுக
10. Define fiscal year
நிதியாண்டு சிறு குறிப்பு வரைக
11. What is meant by public account?
பொதுக்கணக்கு என்றால் என்ன?
12. Write short note on contingency fund of state?
மாநில அவசர கால நிதியம் பற்றி சிறு குறிப்பு வரைக
13. Write short note on consolidated fund of state?
மாநில தொகுப்பு நிதியம் பற்றி சிறு குறிப்பு வரைக
14. What is financial bill?
நிதி மசோதா என்றால் என்ன?
15. What is money Bill?
பண மசோதா என்றால் என்ன?
16. Write short note on Revenue budget?
வருவாய் நிதிநிலை அறிக்கை பற்றி சிறுகுறிப்பு வரைக
17. Write short note on Capital budget?
முலதன நிதிநிலை அறிக்கை பற்றி சிறுகுறிப்பு வரைக
18. Who prepares the state budget?
மாநில நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது யார்?
19. Define Revenue?
வருவாய் வரையறு
20. What is meant by votes on account?
குரல் வாக்கெடுப்பு என்றால் என்ன?
21. What are the types of budget?
நிதிநிலை அறிக்கையின் வகைகள் யாவை?
பிரிவு -B
Section- B
(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)
(Brief Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (8 Marks)
Answer the following questions:
1. What are the resources of state finance?
மாநில நிதியத்தின் நிதி ஆதாரங்கள் யாவை?
2. Write short notes on central govt’s grants for state govts
மாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசு வழங்கும் மாநியங்கள் பற்றி குறிப்பு வரைக
பிரிவு - C
Section- C
(விரிவாக விடையளிக்கும் வினா வகை)
(Detailed Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (15 Marks)
Answer the following questions:
1. Explain the legislation procedure of state budget
மாநில நிதிநிலை அறிக்கை சட்டமாகும் நடைமுறை குறித்து விளக்குக.
2. Answer the following
i. What are the objectives of budgeting?
ii. What are the main purposes of a budget?
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்
i. நிதிநிலை அநிக்கையின் நோக்கங்கள் யாவை?
ii. நிதிநிலை அநிக்கையின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
பிரிவு - D
Section- D
(கட்டுரை வினா வகை)
(ESSAY)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (30 Marks)
Answer the following questions:
1. Describe in detail about state finance commission, when it is formulated and powers & functions of finance
commission.
மாநில நிதிக்குழுவின் தோற்றம், அதிகாரங்கள் மற்றும் கடமைகள் பற்றி விவரிக்கவும்
2. Explain in detail about district administration?
மாவட்ட நிர்வாகம் பற்றி விரிவாக எழுதுக