Copyright © All Rights Reseverd | Websolution by ebbitech
Industrial Map of Tamil Nadu
Industrial map of Tamilnadu (தமிழ்நாட்டின் தொழில் வரைபடம்)
பிரிவு - A
Section- A
(மிகச் சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை)
(Very Short Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (3 Marks)
Answer the following questions:
2. What is meant by Industrial park?
தொழிற் பூங்கா என்றால் என்ன?
3. Define natural resource?
இயற்கை வளம் வரையறு?
4. MSME?
MSME?
5. Why Chennai is called as ‘Detroit of Asia’?
சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படக் காரணம்?
6. ”Knitting City”?
'பின்னலாடை நகரம்’?
7. Why Tamilnadu is called as “Yarn bowl” of India?
தமிழ்நாடு இந்தியாவின் ‘நூல் கிண்ணம்’ என்று அழைக்கப்படக் காரணம்?
8. Answer the following
i)Steel city of Tamilnadu is?
ii)Pumpcity of Tamilnadu is?
iii) ‘Little japan’ of Tamilnadu?
கீழ்கண்டவற்றிற்கு விடையளி
i)தமிழகத்தின் ‘எஃகு நகரம்’ என அழைக்கப்படுவது?
ii)தமிழகத்தின் ‘காற்றழுத்த விசைக்குழாய் நகரம்’ என அழைக்கப்படுவது?
iii)தமிழகத்தின் ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படுவது?
9. What is meant by Micro Enterprise?
குறுநிறுவனங்கள் என்றால் என்ன?
10. What is meant by small Enterprise?
சிறுநிறுவனங்கள் என்றால் என்ன?
பிரிவு - B
Section- B
(சுருக்கமான விடையளிக்கும் வினா வகை)
(Brief Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும் (8 Marks)
Answer the following questions:
11.Write short notes on MSMED Act 2006
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச்சட்டம் 2006 (MSMED Act) பற்றி குறிப்பு வரைக.
12. Chennai nicknamed as “The Detroit of Asia” why?
சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுவது ஏன்?
13. Explain the distribution of Industrial parks in Tamilnadu?
தமிழகத்தில் தொழிற்பூங்காக்களின் பரவல் பற்றி விளக்குக?
பிரிவு - C
Section- C
(விரிவாக விடையளிக்கும் வினா வகை)
(Detailed Answer Type)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (15 Marks)
Answer the following questions:
14. Describe development of textile industry in Tamilnadu.
தமிழ்நாட்டின் ஜவுளித்துறை முன்னேற்றம் பற்றி விவரி
15. Explain in detail about distribution of Thermal power plant in Tamilnadu
தமிழகத்தில் அனல்மின் நிலையங்களின் பரவல் பற்றி விளக்குக
16. Explain ‘Sivakasi a fireworks manufacturing hub’
சிவகாசி-பட்டாசு உற்பத்தியின் மையம் - விளக்குக.
பிரிவு - D
Section- D
(கட்டுரை வினா வகை)
(ESSAY)
கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும். (30 Marks)
Answer the following questions:
17.Discuss in detail about Industry clusters in Tamilnadu.
தமிழ்நாட்டின் தொழில் கொத்து குறித்து விவாதிக்கவும்