Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC OVERVIEW

HOW TO PREPARE TNPSC EXAMS

 Group –I  தேர்வுக்கு தயாராவது எப்படி

Group –I  முதல்நிலை தேர்வில்

வரலாறுகுடிமையியல்புவியியல்பொருளாதாரம்அறிவியல்அரசியல் பண்பாடுஇந்திய கலாச்சாரம்தமிழ்நாடு நிர்வாகம்வேதியியல்தாவரவியல்விலங்கியல்இயற்பியல்அரசியல் அறிவியல்பொது அறிவுமற்றும் அறிவுகூர்மைதிறனறிவு போன்ற பாடங்களில் இருந்து 200 –கேள்விகள் இடம்பெறுகின்றது.

•  தமிழ்நாட்டில் சுமார் முதல் லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் சுமார் லட்சம் மாணவர்கள் தேர்வினை எமுதுகின்றனர். அந்த லட்சம் மாணவர்களில் ஒரு பதவிற்கு 1 : 12, 1: 15 என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 100 பதவிகள் இருக்குமானால் 1500 மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.

•  முதன்மை தேர்வில்முதல் நிலை தேர்வில் இடம்பெற்ற தமிழக நிர்வாகம்பொது அறிவுசமூகஅறிவியல் ஆகிய பாடங்களுடன் பண்நாட்டு உறவுஇந்திய நிர்வாகம்திட்டங்கள்இந்தியா மற்றும் பண்பாட்டு பொருளாதாரம்அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுசூழல் - போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் வருகின்றன.

•   மொத்தம் - 3 தாள்களை கொண்டு இருக்கும்.

• இதில் 1500 மாணவர்களிலிருந்து 1:3 (அல்லது) 1:2 என்ற அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுகின்றனர். அதில் இருந்து இறுதியாக 100 – மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

•     இவ்வாறு மூன்று படிநிலையாக தேர்வுகள் நடைபெற்று மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 

முதல்நிலை தேர்வு எதிர்கொள்வது

•      முதல்நிலை தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் சமச்சீர் கல்வி புத்தகங்களை (6-10) வகுப்பு வரை உள்ள சமூகஅறிவியல்அறிவியல்தமிழ்வரலாறுதமிழக கலாச்சாரம் போன்ற பாடங்களை மிகவும் தெளிவாக படித்திருக்க வேண்டும். தொடர்ந்து அறிவியல்  11-ம் வகுப்பு புத்தகத்தையும் 12-ம் வகுப்பு புத்தகமான அரசியல் அறிவியல் என்ற புத்தகத்தையும் படிக்கவேண்டும். அதோடு 12-ம் வகுப்பில் உள்ள வரலாறுபுவியியல், பொருளாதாரம் ஆகிய புத்தகங்களை படிக்க வேண்டும்.

•      இது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு இயர்புக்இந்திய இயர்புக்பொதுஅறிவு புத்தகம்மற்றும் தமிழகம், தேசிய நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை தெளிவாக படிக்கவேண்டும்.

 

முதன்மை தேர்வு

•              முதன்மைதேர்வில் முதல்நிலை தேர்வில் படித்த புத்தகங்களுடன் மு.வ.தமிழக இலக்கிய வரலாறுதமிழ்நாடு நிர்வாகம்இந்திய அரசியலமைப்புபன்னாட்டு உறவுகள் பற்றிய அறிய V.N. கண்ணா எழுதிய புத்தகத்தையும், தென்னிந்திய கலாச்சாரம் பற்றி அறிய நீலகண்ட பிரம்மசாரி எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும்.

 

நேர்முக தேர்வை எதிர்கொள்வது

•        முதல்நிலை தேர்வுகளைமுதன்மை தேர்வுகளுடன், படித்த புத்தகங்களோடு நடப்பு நிகழ்வுகளை படித்திருக்க வேண்டும்.

குறிப்பு:

1.         மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு அனைத்து பாடபுத்தகங்களும் வாங்கி கொள்ள வேண்டும்.

2.   சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உங்களுடைய படிப்பிற்கான நேரத்தினை குறைத்து கொள்ளலாம். பயிற்சியில் சேரும் போது அந்த நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

3.         குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 2-மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.

4.    எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுகிறோமோ அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். அந்த பாடத்தினை எந்த விதத்திலும் தவிர்த்தல் கூடாது.

5.       Group –I   போன்ற தேர்வினை எழுத குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சிதேவை. ஆகையால் மாணவர்கள் பொறுமையாக, விடாமுயற்சி எடுத்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

6.           ஆரம்பகால பயிற்சியின் போது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். அதை நாம் சரிசெய்து கொண்டு படிக்கவேண்டும்.

7.         உங்களுக்கு எந்த வழியில் படித்தால் எளிதாக இருக்கிறதோ அந்த வழியில் படிக்க வேண்டும்.

8.        குறைந்தபட்சம் 6 –மணி நேரம் உறக்கமும், மூளை சரியாக செயல்பட ஆரோக்கியமான உணவும் அவசியம்.

9.             இவ்வாறு விடாமுயற்சிகடின உழைப்பு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடிவரும்.

இது போன்ற சிறந்த பயிற்சிகள் அளிக்க எங்கள் நிறுவனம் (UNIQUE IAS ACADEMY) இயங்கி வருகிறது. 

*************************

Group –II  தேர்வுக்கு தயாராவது எப்படி

Group –II தேர்வில் நேர்முக தேர்வுபணிநேர்முகதேர்வு அல்லாத பணி என இரு வகையில் இருக்கின்றது.

•              ஓவ்வொரு ஆண்டும் சுமார் 5000 மேல் பணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

•             Group –II இரண்டு பணிகளில் உள்ள முதல்நிலை தேர்வுகளுக்கு ஒரேமாதிரியான புத்தகங்களை படிக்கவேண்டும்.

 

படிக்கவேண்டிய பாடங்கள்

•              சமூகஅறிவியல்அறிவியல்கணிதம்தமிழ் ஆகிய பாடபுத்தகங்களை தெளிவாக படித்திருக்க வேண்டும். அதனுடன் பொதுஅறிவுநடப்பு நிகழ்வுகள் படித்திருக்க வேண்டும்.

 

புத்தகங்கள்

1.             வரலாறு

2.             குடிமையியல்

3.             புவியியல்

4.             பொருளாதாரம்

5.             இயற்பியல்

6.             வேதியியல்

7.             தாவரவியல்

8.             விலங்கியல்

9.             நடப்பு நிகழ்வுகள்

ஆகியவற்றை படிக்கவேண்டும்.

 

Group –II – முதல்நிலை தேர்விற்கு

•           தமிழ்நாடு நிர்வாகம்அரசியல் நிர்வாகம்சமூதாய நிகழ்வுகள்இந்திய நிர்வாகம் ஆகியவற்றை (Gr-I முதன்மை தேர்வுகளுக்கு தயார் செய்தது போல்) படிக்கவேண்டும்.

 

நேர்முக தேர்வு:

•              முதல்நிலை பாடபுத்தகத்தோடு நடப்பு நிகழ்வுகளை படித்திருந்தால் போதும்.

குறிப்பு:

1.             மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு அனைத்து பாடபுத்தகங்களும் வாங்கி கொள்ள வேண்டும்

2.     சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உங்களுடைய படிப்பிற்கான நேரத்தினை குறைத்து கொள்ளலாம். பயிற்சியில் சேரும் போது அந்த நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

3.             குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 2-மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.

4.     எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுகிறோமோ அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். அந்த பாடத்தினை தவிர்த்தல் கூடாது.

5.            Group II போன்ற தேர்வினை எழுத குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சிதேவை. ஆகையால் மாணவர்கள் பொறுமையாகவிடாமுயற்சி எடுத்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

6.             ஆரம்பகால பயிற்சியின் போது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். அதை நாம் சரிசெய்து கொண்டு படிக்கவேண்டும்.

7.             உங்களுக்கு எந்த வழியில் படித்தால் எளிதாக இருக்கிறதோ அந்த வழியில் படிக்க வேண்டும்.

8.             குறைந்தபட்சம் 6 –மணி நேரம் உரக்கமும்மூளை சரியாக செயல்பட ஆரோகியமான உணவும் அவசியம்.

9.             இவ்வாறு விடாமுயற்சிகடின உழைப்புதன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடிவரும்.

இது போன்ற சிறந்த பயிற்சிகள் அளிக்க எங்கள் நிறுவனம் (UNIQUE IAS ACADEMY) இயங்கி வருகிறது.

************************

Group –IV   தேர்வுக்கு தயாராவது எப்படி

•       ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Group –IV ) தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

•              ஆண்டுதோறும் சுமார் 8000 முதல் 10000 வரை பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

நாம் படிக்க வேண்டிய பாடபுத்தகங்கள்

•              சமச்சீர் கல்வி புத்தகமான சமூகஅறிவியல்அறிவியல்கணிதம்தமிழ்நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடபுத்தகங்களை தெளிவாக படித்திருக்கவேண்டும்.

 

குறிப்பு:

1.             மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு அனைத்து பாடபுத்தகங்களும் வாங்கி கொள்ள வேண்டும்

2.      சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உங்களுடைய படிப்பிற்கான நேரத்தினை குறைத்து கொள்ளலாம். பயிற்சியில் சேரும் போது அந்த நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

3.             குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 2-மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.

4.      எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுகிறோமோ அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். அந்த பாடத்தினை தவிர்த்தல் கூடாது.

5.         Group –IV போன்ற தேர்வினை எழுத குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சிதேவை. ஆகையால் மாணவர்கள் பொறுமையாகவிடாமுயற்சி எடுத்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

6.             ஆரம்பகால பயிற்சியின் போது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். அதை நாம் சரிசெய்து கொண்டு படிக்கவேண்டும்.

7.             உங்களுக்கு எந்த வழியில் படித்தால் எளிதாக இருக்கிறதோ அந்த வழியில் படிக்க வேண்டும்.

8.          குறைந்தபட்சம் 6 –மணி நேரம் உரக்கமும்மூளை சரியாக செயல்பட ஆரோக்கியமான உணவும் அவசியம்.

9.        இவ்வாறு விடாமுயற்சிகடின உழைப்புதன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடிவரும்.

இது போன்ற சிறந்த பயிற்சிகள் அளிக்க எங்கள் நிறுவனம் (UNIQUE IAS ACADEMY) இயங்கி வருகிறது.

****************

 

VAO  -தேர்வை எதிர்கொள்வது எப்படி

•      ஓவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராமநிர்வாக அலுவலர் (VAO)  தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

•              ஓவ்வொரு ஆண்டு சுமார் 3000 முதல் 4000 வரை பதவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 

நாம் படிக்க வேண்டிய பாட புத்தகங்கள்:

•              சமச்சீர்கல்வி பாட புத்தகங்களை (6-முதல் 10-ம் வகுப்பு) தெளிவாக படிக்கவேண்டும்.

புத்தகங்கள்:

10.           வரலாறு

11.           குடிமையியல்

12.           புவியியல்

13.           பொருளாதாரம்

14.           இயற்பியல்

15.           வேதியியல்

16.           தாவரவியல்

17.           விலங்கியல்

18.           நடப்பு நிகழ்வுகள்

ஆகியவற்றை படிக்கவேண்டும்.

•        அதோடு கிராமநிர்வாக அலுவலர் சம்மந்தமாக 25– கேள்விகள் இடம் பெறுகிறது. அது தொடர்பாக நீங்கள் படிக்க வேண்டும்.

 

குறிப்பு:

1.             மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு அனைத்து பாடபுத்தகங்களும் வாங்கி கொள்ள வேண்டும்

2.         சிறந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உங்களுடைய படிப்பிற்கான நேரத்தினை குறைத்து கொள்ளலாம். பயிற்சியில் சேரும் போது அந்த நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

3.             குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 2-மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.

4.      எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் பெறுகிறோமோ அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். அந்த பாடத்தினை எந்த விதத்திலும் தவிர்த்தல் கூடாது.

5.             VAO போன்ற தேர்வினை எழுத குறைந்தபட்சம் ஆறுமாத காலம் பயிற்சி தேவை. ஆகையால் மாணவர்கள் பொறுமையாகவிடாமுயற்சி எடுத்து பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

6.             ஆரம்பகால பயிற்சியின் போது கடினமாக இருப்பதுபோல் தோன்றும். அதை நாம் சரிசெய்து கொண்டு படிக்கவேண்டும்.

7.             உங்களுக்கு எந்த வழியில் படித்தால் எளிதாக இருக்கிறதோ அந்த வழியில் படிக்க வேண்டும்.

8.             குறைந்தபட்சம் 6 –மணி நேரம் உறக்கமும்மூளை சரியாக செயல்பட ஆரோகியமான உணவும் அவசியம்.

9.             இவ்வாறு விடாமுயற்சிகடின உழைப்புதன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடிவரும்.

இது போன்ற சிறந்த பயிற்சிகள் அளிக்க எங்கள் நிறுவனம் (UNIQUE IAS ACADEMY) இயங்கி வருகிறது.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi