Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

12.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

•             காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடைந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ – 2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி 11.04.18-ல் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ராணுவத் தளவாட அரங்குகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி 12.04.18-ல் சென்னை வந்தார்.

 

•             அல்ஜீரிய ராணுவத்துக்கு சொந்தமான இல்யூசின் - ஐஎல் 76 ரக விமானம் அல்ஜீரியாவின் ஃபௌபரிக் விமானப்படை தளத்திலிருந்து டின்ட்அவ் பகுதிக்கு கிளம்பிய சில விநாடிகளில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 257 பேரும் உயிரிழந்தனர்.

 

காமன்வெல்த் போட்டிகள்:

•     மகளிர் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஷ்ரேயாசி சிங் இறுதிச்சுற்றில் 96 ரவுண்டுகள் சுட்டு ஆஸ்திரேலியாவின் எம்மா காக்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார். (2014ல் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது).

•             ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அங்கூர் மிட்டல் 53 ரவுண்டுகள் சுட்டு வெண்கலம் வென்றார்.

•             வார்ஷா – என்ற இந்திய வீராங்கனை மகளிர் டபுள் டிராப் பிரிவில் வெண்கலம் வென்றார்.

•             ‘Make In India’ திட்டத்தின் கீழ் எல்&டி கம்பெனியால் கட்டப்பட்ட கப்பல் ICGS விக்ரம் -ரோந்துப் பணிக்காக இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. (நீளம் -98மீ, அகலம் 14.9மீ, 26 நாட்டிக்கல் மைல் வேகம் வரை செல்லும்).

•             உலகின் வயதான மனிதரான ஜப்பானின் மசாசோ நொனாகாவிற்கு (112வயது) கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

•             திருப்பதியில் ‘தர்ம ரதம்’ என்ற பெயரில் இலவச பேட்டரி பேருந்து சேவை தொடக்கம். (கோல்ட் ஸ்டோர் நிறுவனம் தயாரித்தவை)

•             16வது சர்வதேச எரிசக்தி மாநாடு டெல்லியில் 11.04.18-ல் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி

பேசியதில் சில:

•             பெட்ரோலிய பொருள் நுகர்வில் உலகின் 3வது பெரிய நாடு இந்தியா.

•             இந்தியாவில் 2040-ல் எரிவாயுக்கான தேவை தற்போது இருப்பதை விட 3 மடங்காக மாறும்.

•             பெட்ரோலிய பொருள்களின் தேவையில் 80 சதவீதம் இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது.

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi