Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

14.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

 

காமன்வெல்த் போட்டிகள் (21)

•     பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேடிட்  ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ்பன்வாலா தங்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்தியர் என்ற சாதனையை எட்டியுள்ளார்.

•     மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் தங்கம் வென்றார். இந்தியாவின் அஞ்சும் முட்கில் வெள்ளி வென்றார்.

 

மல்யுத்தம்:

ஆடவர் பிரிவு:   65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங்புனியா தங்கம் வென்றார்.

                                97 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மௌசம் கத்ரி வெள்ளி வென்றார்.

மகளிர் பிரிவு (இந்தியா)

                              57 கிலோ எடைப்பிரிவில் பூஜா தன்டா வெள்ளி

                              68 கிலோ எடைப்பிரிவில் திவ்வியா கக்ரான் வெண்கலம்

 

 தொற்றாநோய்த் தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சைத் திட்டம்: 

•     உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி சென்னையில் தொடங்கிவைத்தார்.

 

•     ‘டெபெக்ஸ்போ 18’ ராணுவத் தளவாடக் கண்காட்சியில் ரஷ்யா உதவியுடன் இந்தியாவிலேயே தளவாடங்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின அவை:

 

1)இந்திய நிறுவனமான டூப்ரோவுக்கும் ரஷ்ய நிறுவனமான ஜேஎஸ்சி ஏஜிஏடிக்கும் இடையே இந்திய கடற்படைக்கான நீருக்கடியில் பயன்படுத்தக் கூடிய மேடை தயாரிப்பு, இந்தியாவில் ராக்கெட்டுகளை இணைந்து தயாரித்தல் ஒப்பந்தம்.

 

2)ரஷ்ய நிறுவனத்துடன் அனந்த் டெக்னாலஜீஸ் நிறுவனம் சு.30 எம்கேஐ போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம், இந்திய ராணுவத்திற்கான டி90 எஸ் மற்றும் டி72 டாங்குகளின் தேவைக்கான உதிரிப்பாகம் தயாரிப்பு ஒப்பந்தம்.

 

3)ஸ்பேஸ் எரா மற்றும் ரேடியோ எலக்ட்ரானிக் டெக்னாலஜீஸ் நிறுவனங்கள் எஸ்.யூ30 எம் கேஐ மற்றும் எம்ஐ8, எம்ஐ17 மற்றும் எம்35 வகை ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்.

 

4)ரஷ்ய நிறுவனமான ஆஸ்க்ரோசோமரைன் மற்றும் ஜேஎஸ்சி ஏஜிஏடி ஆகியவை இந்திய போர்க் கப்பல்களில் பயன்டுத்தப்படும் ரேடார் சாதனம் தயாரிக்கும் ஒப்பந்தம்.

 

5)ரஷியாவின் கிரஷ்னே டிஃபென்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அவியோடக் எண்டர் பிரைசஸ் இணைந்து இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு உதிரி பாகம் தயாரிக்க ஒப்பந்தம் போன்ற 7 ஒப்பந்தங்களை கையெழுத்தாக்கியுள்ளன.

 

டாக்டர்.அம்பெத்கார் பற்றிய சில செய்திகள் மற்றும் புத்தகங்கள் :

1.‘Administration and Finance of the East India Company’- Book

2.The Evaluation of Provincial Finance in British India – Book.

3.1913ல் அமெரிக்காவிற்கு உயர்க்கல்வி பெற பயணம் . இதன் மூலம் அமெரிக்காவில் உயர்கல்வி பெற சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை

4.1955-ல் பாரதீய பௌத் மகா சபையைத் தோற்றுவித்தார்.

 

65வது தேசிய திரைப்பட விருதுகள் - டெல்லி:

•     தாதா சாகேப் பால்கே விருது- மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கன்னா

•     சிறந்த நடிகர் - ரித்திசென் (நகர் கீர்தன் - பெங்காலிபடம்)

•     சிறந்த நடிகை - ஸ்ரீதேவி (மாம் திரைப்படத்திற்காக)

•     தேசிய அளவில் சிறந்த திரைப்படம் - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ (அஸ்ஸாமி மொழிப்படம்)

•     சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை (தழுவல்) எழுதியதற்காக பயநாகம்மலையாள படத்தின் இயக்குநர் ஜெயராஜீக்கு கிடைத்துள்ளது.

•     சிறந்த பின்னணி இசைக்கான விருது – A.R.ரஹ்மான் (மாம்)

•     சிறந்த பாப் இசை அமைப்பு விருது - A.R.ரஹ்மான் (காற்று வெளியிடை) (6வது முறை தேசிய விருது           பெற்றுள்ளார் A.R.ரஹ்மான்)

•     சிறந்த தமிழ்படம் - டுலெட் (இயக்குநர் -செழியன்)

•     சிறந்த பின்னணி பாடகர் விருது கே.ஜே.ஜேசுதாஸ் - இவர்பெறும் 8வது தேசிய விருதாகும்)                                        (விஸ்வசபூர்வம் மன்சூர் படம்)

•     சிறந்த பின்னணி பாடகி விருது - ஷஷாதிரிபாதி காற்றுவெளியிடை

•     சிறந்த குழந்தை கலைஞருக்கான விருது பனிதா தாஸீ (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)

•     சிறந்த பிரபலபடம், சிறந்த எஃபக்ஸ்ட்ஸ்க்கான விருது பாகுபலி-2

•     இம்முறை அதிகமான தேசிய விருதுகளை மலையாள மொழிக் கலைஞர்கள் பெற்றுள்ளனர்

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi