Mobile No.: +91 9843167599 / 98842 67599
  Phone No. : 0422 - 4204182
uniqueiasacademy@gmail.com

TNPSC DAILY CURRENT AFFAIRS

15.04.2018 CURRENT AFFAIRS (TAMIL)

•             2017 ஏப்ரல் மாதம் எகிப்தில் I.S.பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி நெருக்கடி நிலையை அறிவித்தார். தற்போது மேலும் 3 மாதங்களுக்கு  அது நீட்டிக்கப்பட்டுள்ளது

 

•          ‘டெர்காம்’, ‘டிஎஸ்எம்ஏசி’ ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட “பாபர்” சீர்வேக ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. 700 கி.மீ தொலைவில் இலக்கை நிர்ணயிக்கலாம். ஒரு விமானம் அளவிற்கு மிதமான உயரத்தில் பறந்து இலக்கைத் தாக்க கூடியது

 

காமன்வெல்த் போட்டிகள்:

•        5 முறை உலகச் சாம்பியனான 35 வயது மேரி கோம் 48 கி எடைப்பிரிவில் வட அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை வீழ்த்தி தங்கம் வென்றார் - குத்துச்சண்டை.

 

•          தடகளம் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 86.47 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். (இவர் முன்னாள் உலக ஜீனியர் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது).

 

•      மல்யுத்தம் - மகளிர்பிரிவில் 50கி எடைப்பிரிவில் உலக சாம்பியனான ஜெசிக்கா மக்டோனால்டை வீழ்த்தி  வினேஷ் போகட் தங்கம் வென்றார் பபிதா போகட் வெள்ளி வென்றார்.

 

•          ஆடவர் 125கி எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் தங்கம் வென்றார். (மல்யுத்தம்)

 

•         86கி எடைப் பிரிவில் இந்தியாவின் சோம்வீர் வெண்கலம் வென்றார் (மல்யுத்தம்)

 

•         சாக்ஷி மாலிக் (Sakshi malik) வெண்கலம் வென்றார் (மல்யுத்தம்), 49கி எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால், 60கி எடைப்பிரிவில் மணிஷ் கௌஷிக் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

 

•          துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50மீ ரைபிள் பிரிவில் இந்தியாவின் ராஜ்புத் தங்கம் வென்றார் இவர் 2006ல் வெண்கலம் 2014ல் வெள்ளியையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

•       டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகாபத்ரா சிங்கப்பூரின் யு மெங்குவை வீழ்த்தி காமன்வெல்த்தில் முதன்முதலாக டேபிள் டென்னிஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

•          ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் ஞானசேகரன் இணை வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

 

•  முறை கேடுகளை கண்டறிவதற்கான இ-வே பில்களை அதிகாரிகள் சோதனையிட்ட பிறகான நடவடிக்கைகளை மூன்று  நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க அமைப்பு(சிபிஐசி) உத்தரவிட்டுள்ளது.

 

•    ரூ.50000க்கு அதிகமான பொருட்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச்செல்லும் வர்த்தகர்கள் இணைய வழியான இ.வே பில்களை உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை ஏப்ரல் 1 முதல் அமலில் இருக்கிறது.

 

•   அம்பேத்கரின் 128 வது பிறந்த நாள் விழா மத்திய பிரதேச மாநிலம் மவ் நகரில் உள்ளஅம்பேத்கார் நினைவிடத்தில் (14.04.18ல்) நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர்  ஆனந்தி பென் படேல் நினைவுப் பரிசு வழங்கினார்.

 

•        உலகில் முதன்முறையாக ஜப்பானின் டாமா நகரின் மேயர் தேர்தலில் ‘ரோபோ’வை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் அதன் உரிமையாளர் மிச்சிஹிடோமட்சுடா.

 

tnpsc academy in coimbatore, tnpsc academy in ooty, tnpsc academy in tirupur, tnpsc academy in avinashi, tnpsc training in coimbatore, tnpsc training in ooty, tnpsc training in tirupur, tnpsc training in avinashi, tnpsc exam coaching centre in coimbatore, tnpsc exam coaching centre in ooty, tnpsc exam coaching centre in tirupur, tnpsc exam coaching centre in avinashi, ias academy in coimbatore, ias academy in ooty, ias academy in tirupur, ias academy in avinashi, ias training in coimbatore, ias training in ooty, ias training in tirupur, ias training in avinashi, ias exam coaching centre in coimbatore, ias exam coaching centre in ooty, ias exam coaching centre in tirupur, ias exam coaching centre in avinashi